தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Radio-balancen. அனல்வீச்சுச் செறிவுமானி.
Radiogenica. கதிரியக்கத்தினால் உண்டுபண்ணப்பட்ட, கதிரியக்கச் சிதைவினால் உருவான, வானொலிமூலமாக ஒலி பரப்பத்தக்க.
Radiogoniom,eter n.சைகை இயக்கமானி, கப்பல்களிலிருந்தும் விமானங்களில் அனுப்பப்படும் கம்பியில்லாச் சைகைச் செய்திகளிலிருந்து அவை இருக்குந் திசையைக் கண்டுபிடிக்குங் கருவி.
ADVERTISEMENTS
Radiogoniometern. சைகை இயக்கமானி, கப்பலிலிருந்தும் விமானங்களிலிருந்தும் அனுப்பப்படும் கம்பியில்லாச் செய்திகளிலிருந்து அவை இருக்குந் திசையைக் கண்டுபிடிக்குங் கருவி.
Radio-gramophonen. தட்டிணை வானொலிப்பெட்டி, இசைத் தட்டுப்பாடும் இணைப்பமைவுடைய வானொலிப்பெட்டி.
Radiophonyn. ஔத வெப்பலை ஒலியாக்கம், ஔதயலை வெப்பலைகளினால் ஒலி உண்டுபண்ணும் முறை.
ADVERTISEMENTS
Radish, n.,முள்ளங்கிச் செடி, முள்ளங்கிக் கிழங்கு.
Radonn. கதிரம், கதிரியக்கத்தின் சிதைவால் உண்டாகும் வளிவடிவக் கதிரியக்கத் தனிமம்.
Ragamuffinn. கந்தலுடுத்தி அழுக்குப்படித் கீழ்மகன்.
ADVERTISEMENTS
Rag-bag n.கந்தல் பை, துண்டு துணுக்குச் சேமப்பை.
ADVERTISEMENTS