தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Unsocketv. குதை குழியிலிருந்து எடு, குழிப்பொருத்திலிருந்து அகற்று, விழியைப் புறம்பிதுங்குவி, விழியைக் கண் பள்ளத்திலிருந்து அகற்று.
Unsod, unsoddenவேகவைக்கப்பெறாத, நன்கு ஊறவைக்கப்பெறாத.
Unsofteneda. மென்மைப்படுத்தப்படாத, மென்மையற்ற.
ADVERTISEMENTS
Unsofteninga. மென்மைப்படுத்தாத.
Unsoileda. அழுக்கடையாத, மாசுபடுத்தப்பெறாத, தூய, புனிதமான, தூய்மை கெடாத, புனிதங் கெடாத.
Unsolaceda. ஆறுதல் அயைத.
ADVERTISEMENTS
Unsolda. விறகப் பெறாத.
Unsolderv. பற்றவைத்திருப்பதைப் பற்றறப் பிரித்துவிடு, பொருத்து விடுவி, இணைப்பை அறு.
Unsoldierlya. போர்வீரர் இயல்புக்கு மாறான, போர் மறவருக்கு ஒவ்வாத.
ADVERTISEMENTS
Unsoliciteda. விரும்பிக் கேட்கப்படாத, கோரப்படாத.
ADVERTISEMENTS