தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Unwell | a. நலக்கேடான, நலங்குறைந்த. | |
Unwept | a. (செய்.) புலம்புவாரற்ற, எவராலும் வருத்தப்படுவதற்குரியதாகாத. | |
Unwholesome | a. உடல் நலத்திற்கு ஒவ்வாத. | |
ADVERTISEMENTS
| ||
Unwieldy | a. எளிதிற் கையாளமுடியாத, செயலாட்சிக்கு ஒவ்வாத. | |
Unwisdom | n. கூரறிவின்மை, வருவதுணராமை. | |
Unwise | a. முன்னாய்வற்ற, அறிவுக்கேடான. | |
ADVERTISEMENTS
| ||
Unwished-for | a. வேண்டப்படாத, விரும்புவாரற்ற. | |
Unwithered | a. வாடி வதங்காத. | |
Unwitnessed | a. கண்கூடாகக் காணப்பெற்றிராத, சான்று கூறப்படாத, சாட்சியாருமில்லாத, சட்ட ஆவணவகையில் சாட்சி கையெழுத்திட்டிராத. | |
ADVERTISEMENTS
| ||
Unwitting | a. நெஞ்சறியாத தன்னறிவின்றிச் செய்யப்பட்ட. |