தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Unwittinglyadv. கவனக்குறைவாக, நெஞ்சறி நிலையிலன்றி.
Unwonteda. வலக்காறில்லாத.
Unwooeda. குறைநயப்பிக்கப்படாத.
ADVERTISEMENTS
Unworkablea. நடத்தமுடியாத, நடைமுறைக்கு ஒவ்வாத.
Unworldlinessn. உலகியல் பற்றின்மை,ஆன்மிகப்பண்பு, ஆன்மிக வாழ்வார்வம், தற்பற்றின்மை, பொதுநலஆர்வம்.
Unworldlya. உலகியல் பற்றற்ற, இவ்வுலக வாழ்வு சாராத, சமயப்பற்றுடைய, ஆன்மிக, தன்னலமற்ற, பொதுநல ஆர்வமிக்க.
ADVERTISEMENTS
Unworthya. இயல்பிற்கு ஒவ்வாத, மானக்கேடான, தகுதியற்ற.
Unwound a. சுருண்ட நிலையினின்றும் நீளமாக இழுக்கப்பட்ட, முறுக்கவிழ்க்கப்பட்ட, சுற்றப்படாத, சுருள்விக்கப்படாத.
Unwound v. 'அண்விண்ட்' என்பதன் இறந்த கால-முடிவெச்சவடிவம்.
ADVERTISEMENTS
Unwoundablea. காயப்படுத்த முடியாத, புண்படுத்த இயலாத.
ADVERTISEMENTS