தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Upbound | v. 'அப்பிண்ட்' என்பதன் இறந்தகால-முற்றெச்சவடிவம். | |
Upbraiding | n. கடிந்து கொள்ளுதல், குற்றங் கூறல், (பெ.) கண்டிக்கிற, குறைகாண்கிற. | |
Upbringing | n. வளர்ப்பு முறை, கல்வி பயிற்றுவிப்பு. | |
ADVERTISEMENTS
| ||
Upbuilding, upbuilding | n. கட்டியெழுப்புதல், வளாத்துருவாக்கல், பேணிவளர்ப்பு. | |
Upbuoyance | n. மேல்மிதப்பு. | |
Upburning | a. மேல்நோக்கிக் கொழுந்துவிட்டு எரிகிற. | |
ADVERTISEMENTS
| ||
Upbursting | a. மேலெழுந்து வெடிக்கிற, வெடித்து மேலெழுகிற. | |
Up-coming | a. வர இருக்கிற, விரைவில் வர இருப்பது சார்ந்த. | |
Upcountry | adv. உள்நாட்டுப் பகுதியில், நாட்டில் உள்ளார. | |
ADVERTISEMENTS
| ||
Upcountry | n. உள்நாடு, நாட்டு உட்பகுதி, உள்நிலம், (பெ.) உள்நாடு சார்ந்த, உள்நாட்டுப் பகுதிக்குரிய, உள்நாட்டுப் பகுதியிலுள்ள. |