தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Uplying | a. மேடான, மேட்டு நிலத்திலுள்ள. | |
Upmaking | n. பத்திரிகைப் பக்க அமைப்பாக்கம், கப்பல் அடித்தள நிரப்பாக்கம். | |
Upon | prep. மேற்பட, மீதமைவாக, மேலே. | |
ADVERTISEMENTS
| ||
Upping | n. மேலோட்டம், அன்னப்புட்கள் வகையில் உடையவர் குறியீட்டுக்காக ஆண்டிற்கொருமுறை ஆற்றெதிராக ஒட்டிச் செல்லுதல், (பெ.) மேற்செல்கிற, கிளர்ந்தெழுகிற, எதிர்த்துச் செல்கிற. | |
Uprightness | n. நிமிர்நோவு. | |
Upsetting | n. குலைவிப்பு, கவிழ்ப்பு, திட்டங்குலைப்பு, (பெ.) குலைவிக்கிற, திட்டம் கவிழ்க்கிற, மன அமைதி கெடுக்கிற. | |
ADVERTISEMENTS
| ||
Upside-down | a. தலைகீழான, தலைகவிழ்ந்த, முழுக்குழப்பநிலைப்பட்ட, (வினையடை.) தலைகீழாய், உட்கவிழ்ந்து, முழுக்குழப்பநிலையில். | |
Upsilon | n. உகர ஒலியுடைய கிரேக்க எழுத்து. | |
Upsitting | n. எழுத்தமர்வு, நிமிர்ந்து உட்கார்தல், நோயின் பின் மீட்டெழுகை, பிள்ளைப்பேற்றின் பின் மீட்டெழுச்சி. | |
ADVERTISEMENTS
| ||
Upspring | v. எழு, கீண்டெழு. |