தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Upflashinga. பளிச்சென்று மின்னிடுகிற.
Upflunga. மேல்நோக்கி எறியப்பட்ட.
Uphanda. கையிலெடுத்து உயர்த்தப்பட்ட.
ADVERTISEMENTS
Uphangv. தொங்கவிடு.
Upknitv. தைத்து மூட்டு, தைத்திணை, சமசரப்படுத்து, இணக்குவி.
Uplandn. உள்நாடு, நாட்டின் உட்பகுதி, அகமலை நாட்டுப் பகுதி, மேட்டு நிலம், (பெ.) உள்நாட்டிலுள்ள, நாட்டு உட்பகுதியிலள்ள, மேட்டு நிலத்திலுள்ள.
ADVERTISEMENTS
Uplandern. அகமலை நாடர், மேட்டுநிலத்தார்.
Uplandisha. தொலைநாடு சார்ந்த, முரட்டு நாட்டுப்புறஞ் சார்ந்த, பண்படாத.
Upliftingn. மேம்படுத்துதல், (பெ.) மேம்படுத்துகிற.
ADVERTISEMENTS
Up-linen. மையநோக்கிய ஊர்திகளுக்கான இருப்புப்பாதை.
ADVERTISEMENTS