தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Upstandinga. நிமிர்வான, நிமிர்ந்தெழுந்து நிற்கிற, நிமிர் கட்டமைவுடைய, நல்ல கட்டமைவான, நிமிர்நேர்மை வாய்ந்த, வாய்மை கோடாத.
Upstaringa. கூர்ந்து மேல்நோக்குகிற, சிலிர்த்த.
Upthunderv. எழுந்து இடி முழக்கம் செய்.
ADVERTISEMENTS
Uptorna. கிழித்தெறியப்பட்ட, தகர்த்து மேலே எறியப்பட்ட.
Uptowna. நகரின் உட்புறஞ் சார்ந்த, நகரின் உட்புறம் நோக்கிய, நகர் வாழ்விடஞ் சார்ந்த, நகர் வாழ்விடம் நோக்கிய, நகர் மேட்டிடஞ் சார்ந்த, நகர் மேட்டிடம் நோக்கிய, (வினையடை.) நகர் உட்புறத்தில், நகர்வாழ்விடத்தில், நகர்மேட்டிடத்தில், நகர் உட்புறநோக்கி, நகர் வாழ்விடம் நோக்கி, நகர் மேட்டிடம் நோக்கி.
Uptrain a. மையக்கோடி நோக்கிச் செல்லும் இருப்பூர்தி.
ADVERTISEMENTS
Uptrain v. வளர்த்துருவாக்கு, பேணிவளர், வளர்த்தியக்கு, இயக்கி வளர்.
Upturnv. கிளறி மேலிடு.
Upturneda. மேல்நோக்கிய, மேல்நோக்கித் திருப்பப்பட்ட.
ADVERTISEMENTS
Upturninga. மேல்நோக்கி வளைகிற, கிளறி மேலிடுகிற.
ADVERTISEMENTS