தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Upwindv. திருகிவிடு.
Upwounda. திருகிவிடப்பட்ட.
Uranian. வானுலணங்கு, கிரேக்க புராண மரபின் எழு கலைத்தெய்வங்களுள் வானுற்கலைக்குரிய தெய்வ அணங்கு.
ADVERTISEMENTS
Uraniana. வானுலகஞ் சார்ந்த, தெய்விகமான, வானார்ந்த, வானியல் சார்ந்த, வானுலுக்குரிய, வானுலணங்கு சார்ந்த.
Uranica. வானுலகுக்குரிய, தெய்விக, அண்ணத்துக்குரிய உயர் இணைதிறமுடைய விண்மத் தனிமத்துக்குரிய.
Uraniden. மீவிண்மம், விண்மத்தினம் உயர் அணு எடையுடைய தனிம வகை.
ADVERTISEMENTS
Uraninn. ஒண்சாயப்பொருளாய் உதவும் உவர உப்புப்பளிங்கு, ஒண்சாயப் பொருளாய் உதவும் சாம்பர உப்புப் பளிங்கு.
Uraniniten. நிலக்கீல்வகை.
Uraniscusn. மேலண்ணம்.
ADVERTISEMENTS
Uraniten. ஒண்கனிமக் கல்வகை.
ADVERTISEMENTS