தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Unwounded | a. காயமடையாத, காயப்படாத, தீங்கெய்தப்பெறாத, மனம்புண்படாத. | |
Unwreaked | a. பழிவாங்கப்படாத. | |
Unwreathe | v. மாலையகற்று. | |
ADVERTISEMENTS
| ||
Unwrite | v. எழுதியதை அழித்தெழுது, எழுதியதை மாற்று. | |
Unwritten | a. எழுதப்பட்டிராத, எழுத்து வடிவிலிராத, வாய்மொழியான, மரபுவழக்கான. | |
Unwrought | a. செய்யப்பட்டிராத,செயல்விளைவிற்க உட்பட்டிராத, உருவாக்கப்பட்டிராத, சுரங்கம் அறுக்கப்பட்டிராத, உழுது பண்படுத்தப் பட்டிராத, பாழாக்கப்பட்ட, பழைய நிலைக்கே மீண்டுங் கொணரப்பட்ட. | |
ADVERTISEMENTS
| ||
Unwrung | a. முறுக்கப்பட்டிராத, பிழியப்பட்டிராத. | |
Unyeaned | a. இன்னும் பிறக்காத, இன்னும் ஈனப்படாத. | |
Unyielding | a. உறுதியான, பிடிவாதமுடைய, விட்டுக்கொடுக்காத. | |
ADVERTISEMENTS
| ||
Unyoke | v. தளை நீக்கு, நுகத்திலிருந்து அவிழ்த்துவிடு. |