தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Anastrophen. (சொல்.) தலைகீழ்மாற்றம்.
Anatheman. திருச்சபைப் பழிப்பு, சாபம், பழிப்புரை, பழிகேடர், பழிகேடு, சாபப்பொருள், வெறுக்கத்தக்க பொருள்.
Anathematicala. வெறுப்புக்குரிய, பழிக்கத்தக்க.
ADVERTISEMENTS
Anathematisationn. சாபமிடுதல், பழித்தல்.
Anathematise, anathematizev. சாபமிடு, பழிபப்ர்.
Anatomic, anatomicala. உறுப்பியல் சார்ந்த, உடற்கூற்றமைப்புச் சார்ந்த, அமைப்பியலான.
ADVERTISEMENTS
Anatomisev. அறு, கூறுபடுத்து, பகுத்துப்பார்.
Anatomistn. உறுப்பியல் ஆராய்ச்சியாளர், பகுத்தாய்நர்.
Anatoomyn. அறுத்தல், பிளந்து பார்த்தல், பகுத்தாராய்தல், கூறுபடுத்துதல், உள்ளமைப்பியல், உடல் உறுப்புகளின் அமைப்பியல், கங்காளம், சேம உடலம், பதனப்படுத்தப்பட்ட உயிரற்ற உடல், வற்றல் உருவம்.
ADVERTISEMENTS
Anatta,anattoஆரஞ்சு சிவப்புச் சாயம்.
ADVERTISEMENTS