தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Anaphrodisiacn. பாலுணர்ச்சி மட்டுப்படுத்தும் மருந்து,(பெ.) பாலுணர்ச்சி மட்டுப்படுத்த உதவுகிற.
Anaphylaxis, anaphylaxyn. அயற்பொருளைத் தாங்கிக் கொள்ளக்கூதடிய வலிவு, வௌதயிலுள்ள புரதம் அல்லது வேறுபொருள் குத்தி ஏற்றப்படும்போது அதேபொருள் முன்னரே இருப்பதனால் தாங்கிக்கொள்ளக்கூடிய ஆற்றல்.
Anaplastyn. உயிர்க்கூறெட்டுமுறை, அருகிலுள்ள நல்ல கூறுகளை ஒட்டி மேலீடான சிறு காயங்களைக் குணப்படுத்தும் மருத்துவமுறை.
ADVERTISEMENTS
Anaptyctica. மெய்யொலிகளிடையே தோற்றுகிற உயிரொலியைச் சார்ந்த.
Anaptyxisn. மெய்யொலிகளிடையே ஓர் உயிரொலி தோன்றுதல்.
Anarchn. குழப்பம் விளைவிப்பவர், புரட்சித்தலைவர்.
ADVERTISEMENTS
Anarchic, anarchicala. அரசழிந்த, குழப்பமான, சட்ட ஒழுங்கற்ற.
Anarchismn. ஆட்சி வேண்டாக்கொள்கை, அரசு இல்லாச்சமுதாய நிலையே மேம்பட்டதென்னும் கோட்பாடு.
Anarchistn. அரசிலிக் கோட்பாட்டாளர், ஆட்சியில்லா நிலையே சிறந்ததென்ற கருத்தடையவர், ஆட்சி கவிழ்ப்பவ், அரசழிப்பவர், (பெ.) அரசிலாக்கோட்பாடுடைய, ஆட்சிகவிழ்க்கிற, கிளர்ச்சி தூண்டுகிற.
ADVERTISEMENTS
Anarchistica. அரசிலாக்கோட்பாடுடைய, ஆட்சி கவிழ்க்கிற, கிளர்ச்சி தூண்டுகிற.
ADVERTISEMENTS