தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Analphabet, analphabete | n. எழுத்தறிவற்றவர்,(பெ.) நெடுங்கணக்கை அறியாத, எழுத்தறிவற்ற. | |
Analphabetic | a. நெடுங்கணக்குச் சாராத, அகர வரிசை முறையில் இல்லாத, முற்றிலும் எழுத்தறிவற்ற. | |
Analysable | a. பிரித்தாராயத்தக்க, கூறுபடுத்தக்கூடிய. | |
ADVERTISEMENTS
| ||
Analyse | v. கூர்ந்து ஆய், நுணுகி ஆராய், கூறுபடுத்திஆஜ்ய், பகுத்து ஆய், கருமெய்மை காண், மூலம்பாண், (இலக்,) பாகுபடுத்து, (வேதி.) தனிப்பொருள்களாகக் கூறுபடுத்து. | |
Analyser | n. பகுத்தாய்பவர், ஔதக்கருவியில் ஔத முனைப்படுத்தும் இணைப்பட்டை. | |
Analysis | n. பகுப்பு, கூறுபாடு, கருமூலம் காண்டல், பொதுமெய்ம்மை ஆய்ந்து தேர்தல், (வேதி.) பகுப்பாய்வு, கூறுபாட்டாராய்ச்சி, தேர்வாராய்ச்சி,(கண.) தொகை கூறுபடுத்தல், (இலக்.) வாக்கிய உறுப்பாராய்வு, வாக்கிய உறுப்பிலக்கணம். | |
ADVERTISEMENTS
| ||
Analyst | n. மாற்றியல் தேர்வாராய்ச்சியாளர். | |
Analytic | a. பகுப்பாராய்ச்சி சார்ந்த, பகுத்தாய்கிற, மூலமெய்ம்மைகள் காண்கிற. | |
Analytical | a. பகுப்பாராய்ச்சி முறைப பின்பற்றுகிற,(மொழி.) உருபுகளுக்குப் பதில் சொற்களை ஆளுகிற. | |
ADVERTISEMENTS
| ||
Analytics | n. ஆராய்ச்சிமுறை நுல், தேர்வாராய்ச்சிமுறைத் தருக்க நுல், பகுப்பாராய்ச்சி முறை வடிவியல். |