தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Anagogen. மறை நிலைப்பொருள்கோள், ஆன்மிக விளக்கம் உருவக உட்பொருள் விரித்தல்.
Anagogica. மறை உட்பொருள் விளக்குகிற.
Anagramn. கரந்துறைமொழி, ஒருசொல்லின் எழுத்துக்களை மாற்றியமைத்து ஆக்கப்படும் வேறொரு சொல்(வினை), சொற் சிதைத்துக்கூட்டு, சொல்லின் எழுத்துமுறை மாற்றிப்புதுச் சொல்லாக்கு.
ADVERTISEMENTS
Anagrammatic, anagrammaticala. மற்றொரு சொல்லின் முறை மாறிய எழுத்துக்களால் ஆன.
Anagrammatisev. சொற் சிதைத்துக் கூட்டு, சொல்லின் எழுத்து முறை மாற்றிப் புதுச்சொல்லாக்கு.
Anagrammatismn. சொல்லின் எழுத்து மாற்றியமைக்கும் முறை.
ADVERTISEMENTS
Anagrammatistn. சொல்லின் எழுத்துக்களை மாற்றி அமைப்பவர், ஒரு சொல்லின் எழுத்து முறையை மாற்றிப்புதுச்சொல் ஆக்குபவர்.
Anala. எருவாய்க்கு உரிய, ஆசனவாயை அடுத்த.
Analcime,analcite(மண்.)பாறைவகை, கல்வகை.
ADVERTISEMENTS
Analectan.pl இலககியத்தொகுப்பான.
ADVERTISEMENTS