தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Anabatise | v. சமய மறு இணைவு வினையாற்று. | |
Anableps | a. நீரிலும் காற்றுவௌதயிலும் பார்க்கத்தக்க கண்ணமைப்பும் உயிர்ப்புப்பையும் உடைய மீனினம். | |
Anabolic | a. உயிர்ப்பொருள் கட்டமைப்புச் சார்ந்த, உயிர்ச் சத்து அடிப்படையாக உயிர்ப்பொருள் கட்டமைவதற்குரிய, உயிர்ப்பொருள் ஆக்குவதற்கு உரிய. | |
ADVERTISEMENTS
| ||
Anabolism | n. (உயி.) உயிர்ச்சத்தை அடிப்படைடயாகக் கொண்ட சேர்மான வகைகள் வேதியியல் முறையில் உருவாதல், உயிர்ப்பொருள் கூட்டமைப்பு. | |
Anabranch | n. ஆற்றிலிருந்து பிரிந்து ஆற்றிலேயே திரும்ப வந்து விழும் ஓடை. | |
Anacatharsis | n. வாந்தி எடுத்தல். | |
ADVERTISEMENTS
| ||
Anacathartic | n. வாந்தி மருந்து, (பெ.) குமட்டுகிற, வாந்தி எடுக்கத் தூண்டுகிற. | |
Anachronic | a. கால வரிசைக்கு ஒத்துவராத பழமைப்பட்டுப்போன. | |
Anachronism | n. காலக்கணிப்பு வழு, கால இடமுரண்பாடு,பிற்காலப்பண்புகளை முற்காலத்திற்கும் முற்கால பண்புகளைப் பிற்காலத்திற்கும் தவறாக ஏற்றிக் குழப்புதல், காலக்குளறுபடி, பழமைப்பட்டுப்போன பொருள், காலங் கடந்துவிட்ட செய்தி, தற்காலத்திற்கு ஒவ்வாத ஒன்று. | |
ADVERTISEMENTS
| ||
Anachronistic | a. கால வரிசைக்கு ஒவ்வாத, கால முரண்பாடான. |