தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Amygdalin | n. வாதுமை முதலிய கொட்டைகளிலிருந்து எடுக்கப்படும் வெல்லச்சத்து. | |
Amylopsin | n. மாச்சத்தைக் சர்க்கரையாக்கும் கணைய நீர். | |
An | art. ஓர். | |
ADVERTISEMENTS
| ||
Ana | n. வாய்மொழித் தொகுதி, ஒருவர் உரையாடல்கள் நிகழ்ச்சிக்குறிப்புகள் முதலியவற்றின் தொகுதி. | |
Anabaptism | n. மறு ஞானஸ்நானக் கோட்பாடு, வயது வந்தபின் சமய இணைவு வினையாற்றுவதே நேர்மை என்றும் குழந்தைப் பருவத்தில் பெயரீட்டு விழாவையொட்டி அவ்வினை நிகழ்ந்திருந்தாலும் வயதுவந்தபின் திரும்பவும் அவ்வினை நிகழ்த்தியே ஆகவேண்டும் என்றும் கொள்ளுங்கோட்பாடு. | |
Anabaptist | n. மறு ஞானஸ்நானக் கோட்பாட்டாளர், குழந்தைப் பருவத்தில் சமய தீக்கை ஆற்றி இருந்தாலும் வயதுவந்தபின் மறு தீக்கை ஆற்றியே ஆகவேண்டுமென்னும் கோட்பாட்டாளர். | |
ADVERTISEMENTS
| ||
Anabaptistic, anabaptistical | a. சமய மறு தீக்கைக் கோட்பாடு சார்ந்த. | |
Anabas | n. செதில்களால் மரமேறும் மீன். | |
Anabasis | n. மேலே போதல், பகைவர் அக எல்லைக்குள் மேற்செலவு, பாரசிகப் பேரரசன் சைரஸ் ஆசியப்படையெழுச்சி பற்றி கிரேக்க வரலாற்றாசிரியர் செனொபன் எழுதியஏடு. | |
ADVERTISEMENTS
| ||
Anabatic | a. மேலெழுந்து செல்கிற. |