தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Amethystinea. செவ்வந்திக்கல்லுக்குரிய.
Amiability, amiablenessn. கேண்மைப்பாங்கு, அன்புகெழுநிலைமை.
Amianthus, amiantusஇழையாகப் பிரியக்கூடிய மிக நேர்த்தியான கல்நார் வகை, இழைவான பச்சைக்கல் வகை.
ADVERTISEMENTS
Amicability,. amicablenessn. நட்பாங்கிழமை.
Amidinn. மாச்சத்தின் கரையத்தக்க கூறு, கரைசல் நிலையிலுள்ளமாச்சத்து.
Aminobutenen. நோவு தணிக்கும் மருந்து வகை.
ADVERTISEMENTS
Ammonian. நவச்சார ஆவி, நவச்சார ஆவிக்கரைசல்,(வேதி,.) நவச்சார ஆவியை ஒத்த சேர்மம்.
Ammoniac, ammoniacala. நவச்சார ஆவித்தன்மை வாய்ந்த, நவச்சார ஆவிக்குரிய.
Ammoniateda. நவச்சர்ர ஆவிகலந்துள்ள.
ADVERTISEMENTS
Ammonitea. மரபிறந்துபோன புதைபடிவநத்தை வகையின் தோடு.
ADVERTISEMENTS