தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Amenablea. கட்டுப்பட்ட, உட்பட்ட, பொறுப்பாளராயுள்ள, இணங்கத்தக்க, வழிக்குக் கொண்டுவரக்கூடிய, எளிதில் ஆளாக்கத்தக்க.
Amendn. தீமையகற்று, பிழை திருத்து, திருத்தம்செய், சீர்ப்படுத்து, சீர்ப்படு.
Amendablea. திருத்தஞ்செய்கிற.
ADVERTISEMENTS
Amenden. அபராதம், நட்ட ஈடு.
Amende honorablen. தீங்கிழைக்கப்பட்டவர் மானத்துக்கு மாறுபடாதவகையில் குற்றத்தினை ஒப்புக்கொள்ளுதல்.
Amendmentn. திருத்தம், சீர்மை, கூட்டத்தில் கொண்டு வரப்படும் பதில் திட்டம், மாற்றுத் தீர்மானம்.
ADVERTISEMENTS
Amendsn. ஈடு, கழுவாய், பரிகாரம்.
Amenitiesn.pl. வசிதகள், இனிய சிறப்பியல்புகள்.
Amenityn. வசதி, இன்பச்செவ்வி, இனிய வாய்ப்பு, இனிமை, குடிமை, பாடறிதல்.
ADVERTISEMENTS
Amenorrhoean. மாதவிடாய் தோன்றாமை.
ADVERTISEMENTS