தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Ament(1),amentn. வளர்ச்சி குன்றிய மனத்தை உடையவர்.
Ament, n. நெருக்கமான பூங்கொத்து.
Amentaceous, amentalவளைமலர்க் கொம்புக்குரிய.
ADVERTISEMENTS
Amentian. மனவளர்ச்சியிற் குறைபாடு.
Amentiferousa. பூங்கொத்துத் தோற்றுவிக்கிற.
Amentiforma. பூங்கொத்தின் வடிவுடைய.
ADVERTISEMENTS
Amercement,amerciamentn. அபராதம் விதித்தல், அபராதம்.
Americann. ஐரோப்பியர் வழிவந்த அமெரிக்க நாட்டவர், அமெரிக்க ஐக்கிய நாடுகளின் குடி, (பெ.) அமெரிக்கக் கண்டத்தைச் சேர்ந்த, அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்குரிய.
Americanisev. அமெரிக்கக் குடியாக்கு,அமெரிக்க இயல்புடையவராக்கு, அமெரிக்கப் பாங்குடையவராக்கு, அமெரிக்க மொழி நடையைப் பின்பற்று.
ADVERTISEMENTS
Americanismn. அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கேயுரிய சொல் அல்லது சொற்றொடர், அமெரிக்க ஐக்கிய நாடுகளிடம் பற்று, அமெரிக்க குடிமகனுக்குரிய நிலை.
ADVERTISEMENTS