தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Amazedness,amazementதிகைப்பு, வியப்பு.
Amazonn. சூர்மகள், ஆண்டகைப்பெண், கதைகளில் வ வீராங்கனை, சண்டைபோடும் இயல்புள்ளவள், தென்அமெரிக்கப் பேரியாறு.
Amazoniana. சூர்மகளுக்குரிய, ஆண்தன்மையுள்ள, சண்டைபோடும் இயல்புடைய.
ADVERTISEMENTS
Ambann. சீனப்பேரரசின் புறமாகாண நிலைப்பேராள்.
Ambiancen. கலைத்துறையில் துணைப்பொருட்பின்னணி, துணைப்பொருள் அமைவு.
Ambiencen. சூழல், சூழ்விளைவு, சுற்றுப்புறத்தோற்றம்.
ADVERTISEMENTS
Ambientn. சுற்றியிருப்பது, காற்று, வானம், (பெ.) சுற்றிச்செல்லுகிற, சூழ்ந்துள்ள, எம்மருங்கும் வளைந்துள்ள.
Ambitionn. உயரவா, பேராவல், புகழார்வம், சிறப்படையவிருப்பம், அடைய விரும்பும் குறிக்கோள்.
Ambivalence, ambivalencyn. இருமுக உணர்ச்சிப்போக்கு, இருமனப்போக்கு.
ADVERTISEMENTS
Ambivalenta. இருமுக உணர்ச்சிப்போக்குடைய, இருமுகப்போக்கில் ஒன்றுடைய.
ADVERTISEMENTS