தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Alumnus | n. மாணவன், பழைய மாணவான். | |
Alvine | a. வயிறு சார்ந்த. | |
Amain | adv. வல்லாற்றலுல்ன், முழுவேகமாக, மிகளம். | |
ADVERTISEMENTS
| ||
Amalgamation | n. கூட்டு, சேர்ப்பு, இணைப்பு, கலவை. | |
Amandine | n. வாதுமைப் புரதம், வாதுமையிலிருந்து செய்யப்படும் பாலேடு கலந்த ஒருவகை இனிப்புத் தின்பண்டம். | |
Amanita | n. நச்சுக்காளான் இனம். | |
ADVERTISEMENTS
| ||
Amanuensis | n. கற்றுச்சொல்லி, சொல்வதை எழுதுபவர், படியெடுக்கும் செயலாளர், | |
Amarant, amaranth | வாடா மலர், கீரைத்தண்டு வகை. | |
Amarantine | a. வாடாத, அழியாத, கீரைத்தண்டு, வகையைச்சார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Amassment | n. திரட்டல், குவித்தல். |