தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Amblonia | n. பார்வை மந்தம். | |
Amboyna, amboynawood | n. ஆசியாக்கண்டத்து வண்ணமரக்கட்டை வகை. | |
Ambrosian | a. அமிழ்தத்துக்குரிய, நான்காம் நுற்றாண்டில் மிலானில் இருந்த சமயத்தலைவர் அம்புரோசு என்பவரோடு தொடர்புடைய. | |
ADVERTISEMENTS
| ||
Ambulance | மருத்துவ ஊர்தி, உதவுகை ஊர்தி | |
Ambulance | n. இயங்கு மருந்தகம், நோயாளி வண்டி, படையைப் பின்பற்றிச் செல்லுகிற மருந்து வண்டி, காயமடைந்தோரைப் போர்க்களத்தினின்றும் எடுத்துச் செல்வதற்கான பெரிய வண்டி, (பெ.) இயங்கு மருந்தமாயிருக்கிற. | |
Ambulant | a. நடக்கிற, இடம்விட்டுப் பெயர்கிற. | |
ADVERTISEMENTS
| ||
Ame damnee | n. கையாள், கைப்பாவையாயிருப்பவர், ஒருவர் விருப்பத்திற்கேற்பக் குருட்டுத்தனமாய் நடப்பவர். | |
Amelioration | n. நலப்படுத்துதல், உயர்வாக்குதல், சீர்ப்பாடு. | |
Amen | int. அங்ஙனமே ஆகுக, (வினை) சரியென்று சொல், மனப்பூர்வமாய் உறுதிப்படுத்து. | |
ADVERTISEMENTS
| ||
Amenability,amenableness | n. கட்டுப்படுந்தன்மை, எளிதில் இணங்குந்தன்மை. |