தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Ammoniumn. நவச்சியம்.
Ammunitionn. படைத்தளவாடம், சிறப்பாக வெடிமருந்து குண்டு முதலியன.
Amnesian. நினைவிழப்பு, மறதி.
ADVERTISEMENTS
Amnestyn. அரசியல் குற்ற மன்னிப்பு, கண்டுங்காணதது போலிருத்தல், மறதி, (வினை) பொது மன்னிப்பு அளி.
Amnionn. பிறப்பதற்குமுன் கருவை அடுத்துச் சுற்றியுள்ள சவ்வு.
Amoebaeana. இடையிட்ட விடைமுறையான.
ADVERTISEMENTS
Among,amongstஉள், இல், இடையில், சூழப்பட்டு, குழுவிற்பட்டு, தொகுதியில் இணைந்து.
Amontilladon. இனிய குடிவகை.
Amortisationn. கடன்தீர்நிதி மூலமாகக் கடன் குறைத்தல்.
ADVERTISEMENTS
Amountn. மொத்தம், தொகை, முழுமதிப்பு, அளவு,(வினை) மொத்தமாகு, தொகையாகு, சரியாகு.
ADVERTISEMENTS