தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Ampersandn. உம்மைக்குறி.
Amphibiann. நிலநீர்வாழ் உயிரினம், நிலநீர் இரண்டிலும் இயங்கவல்ல போர்க்கலம், (பெ.) நில நீர்வாழ் உயிரினம் சார்ந்த, நீர்நிலம் இரண்டிலும் இயங்கவல்ல.
Amphictyonica. பண்டைக் கிரேக்க அரசுகளின் கூட்டவைப் பிரதிநிதிகளுக்குரிய.
ADVERTISEMENTS
Amphictyonsn.pl. பண்டைக் கிரேக்க அரசுகளின் கூட்டவைக்குச் செல்லும் பிரதிநிதிகள்.
Amphisbaena. கதைகளில் வ இருதலைப்பாம்பு, (வில.) பாம்பு போன்ற அமெரிக்கப் பல்லியினம்.
Amphitryonn. விருந்தினர்க்கு இன்முகங்காட்டி மகிழ்விப்பவர்.
ADVERTISEMENTS
Amplificationn. விரிவு, பெருக்கம்.
Amputationn. உறுப்பினை அறுத்து எடுத்துவிடல்.
Amusementn. பொழுதுபோக்கு, விளையாட்டு, மனத்துக்கினிய மாற்றுச் செயல், சிரிப்பூட்டும் கிளர்ச்சி, வேடிக்கை.
ADVERTISEMENTS
Amusinga. வேடிக்கயைன, மகிழ்ச்சியூட்டுகிற.
ADVERTISEMENTS