தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Analepticn. நலமூட்டும் மருந்து, ஊக்க மருந்து, (பெ.) நலிவப்ற்றுகிற, நலமூட்டுகிற, ஆறுதலளிக்கிற.
Analgesian. நோவிண்மை, உவ்ர்ச்சியின்மை.
Analgesicn. நோவகற்றும் மருந்து, (பெ.) உணர்ச்சியின்மை உண்டுபண்ணுகிற.
ADVERTISEMENTS
Analogica. ஒப்புமை சார்ந்த.
Analogicala. ஒப்புமையுடைய, ஒப்பான.
Analogisev. ஒப்புமைப்படுத்திக் காட்டு, ஒப்புமை மூலம் விளக்கு, உவமை பயன்படுத்து, ஒப்பாயிரு, ஒத்திசை.
ADVERTISEMENTS
Analogistn. ஒப்புமை காண்பவர், உவமையைப் பயன்படுத்துபவர், ஒப்புமை நாடுபவர், சொற்களில் பொருள் ஒப்பு நாடுபவர்.
Analogousa. ஒத்த, ஒப்புமையுடைய, ஒத்திசைவான, இனமொத்த, ஒத்த தோற்றமுடைய, போன்றிருக்கிற, வெப்பத்தால் நேர்மின் ஊட்டப்பட்ட.
Analoguen. ஒத்த சொல், ஒப்புடைய பொருள், (உயி.) ஒத்த செயல்வகையுடைய உறுப்பு, இனச்சினை.
ADVERTISEMENTS
Analogyn. ஒப்பு, ஒத்திசைவு, இணையொப்பு, ஒத்த உறவு,(கண.) ஒப்புமை, ஒப்புடைமை.
ADVERTISEMENTS