தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Anamnesisn. முன்நினைவு. இறந்தகாலம் பற்றி எண்ணங்கள், மறதியில் ஆழந்துவிட்ட முன்னயை செய்திகளின் மறுநினைவு, நோயாளியின் பழைய நினைவு, பிளேட்டோ வின் கருத்துப்படி நினைவின் மூல முதற்படிவம்.
Anamorphica. போகப்போகச் சிக்கல் பெரிதாகுகிற.
Anamorphosisn. குறிப்பிட்ட கோணிய பார்வையில் நேராகத் தெரியும் கோணல்மாணலான வடிவம், நேர் திரிவடிவம், (தாவ.) நேர்மரபு திறம்பிய மாறுபாடு.
ADVERTISEMENTS
Anamorphousa. திரிபு வடிவமுடைய, நேர் மரபு திறம்பிமாறுபடுகிற.
Anana,ananasஅண்ணாசிப்பழம்.
Anandrousa. (தாவ.) பூவிழையற்ற.
ADVERTISEMENTS
Anapaestn. (யாப்.) இரு குறிலசைகளும் ஒரு நெடிலசையும் கொண்ட சீர், குறிலிணை நெடிற்சீர்.
Anapaestic, anapaesticala. குறிலிணை நெடிற்சீரான.
Anaphasen. இனமுனைப்புப்படி, இனக்கீற்றுக்ள இரு கூறாக்ப பிரிந்து குவிவுறும் நிலை.
ADVERTISEMENTS
Anaphoran. அந்தாதித் தொடை.
ADVERTISEMENTS