தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Anaemica. குருதிச் சோர்வுடைய, இரத்தச்சோகைஉள்ள, வௌதறிய தோற்றமுடைய, நலிந்த கிளர்ச்சியற்ற, தளர்ந்த.
Anaeroben. நேரடியாக உயிர்வளயில்லாமல் வாழத்தக்க உயிர்வகை.
Anaerobiana. நேரடியாக உயிர்வளியில்லாமல் வாழ்கிற, உயிர்வளியில்லாமல் வாழும் உயிர்வகைகளின் செயல் விளைவான, உயிர் மாற்றியலான, உயிர்வளியில்லாமல் வாழும் உயிரினத்தின் செயல் சார்ந்த.
ADVERTISEMENTS
Anaesthesia, anaesthesisn. உணர்விழிப்பு, உணர்ச்சி மயக்கம், உணர்ச்சியின்மை, நோவுணராமை.
Anaestheticn. மயக்க மருந்து, உவ்ர்வின்மை ஊட்டும் பொருள், (பெ.) உவ்ர்ச்சி மயக்கமூட்டுகிற, உவ்ர்ச்சியின்மை சார்ந்த.
Anaesthetisev. மயக்க மருந்து கொடு, மருந்து கொடுத்து மயக்கம் உண்டுபண்ணு, உணர்ச்சியில்லாது ஆக்கு.
ADVERTISEMENTS
Anaesthetistn. மயக்க மருந்து கொடுப்பவர்.
Anaglyphn. பள்ளம்படச் செதுக்கப்பட்ட அணிமணிவகை, விழித்திரை வேற்றுமை விம்பங்க்ள, எதிர் நிரப்பு இணைவண்ணக்கண்ணாடிமூலம் ஒரே படமாகப் பார்க்கத்தக்க இருபடப் படிவங்க்ள, ஈரிணை வண்ணப்படம்.
Anaglyphic, anaglyptica. ஈரிணை வண்ணமான, ஈரிணை வண்ணப்படம் சார்ந்த.
ADVERTISEMENTS
Anagnorisisn. ஆளடையாளம் அறிதல் மூலம் நாடகம் நடுச்செறிவு தளரப்பெற்று முன்னேறுதல்.
ADVERTISEMENTS