தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Anastrophe | n. (சொல்.) தலைகீழ்மாற்றம். | |
Anathema | n. திருச்சபைப் பழிப்பு, சாபம், பழிப்புரை, பழிகேடர், பழிகேடு, சாபப்பொருள், வெறுக்கத்தக்க பொருள். | |
Anathematical | a. வெறுப்புக்குரிய, பழிக்கத்தக்க. | |
ADVERTISEMENTS
| ||
Anathematisation | n. சாபமிடுதல், பழித்தல். | |
Anathematise, anathematize | v. சாபமிடு, பழிபப்ர். | |
Anatomic, anatomical | a. உறுப்பியல் சார்ந்த, உடற்கூற்றமைப்புச் சார்ந்த, அமைப்பியலான. | |
ADVERTISEMENTS
| ||
Anatomise | v. அறு, கூறுபடுத்து, பகுத்துப்பார். | |
Anatomist | n. உறுப்பியல் ஆராய்ச்சியாளர், பகுத்தாய்நர். | |
Anatoomy | n. அறுத்தல், பிளந்து பார்த்தல், பகுத்தாராய்தல், கூறுபடுத்துதல், உள்ளமைப்பியல், உடல் உறுப்புகளின் அமைப்பியல், கங்காளம், சேம உடலம், பதனப்படுத்தப்பட்ட உயிரற்ற உடல், வற்றல் உருவம். | |
ADVERTISEMENTS
| ||
Anatta,anatto | ஆரஞ்சு சிவப்புச் சாயம். |