தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Animalityn. விலங்கியல்பு, மிருகத்தன்மை, விலங்குவாழ்க்கை, விலங்குநிலை, விலங்குஉலகம்.
Animal-worshipn. விலங்கு வழிபாடு.
Animal-worshippern. விலங்கு வழிபாட்டினர்.
ADVERTISEMENTS
Animatea. உயிருள்ள, உயிரியக்கமுள்ள, உயிர்த்துடிப்புள்ள, (வினை) உயிரூட்டு, ஊக்கு, தூண்டு, கிளர்ச்சியூட்டு.
Animateda. கிளர்ச்சியுடைய, ஆர்வமிக்க, உயிருடையது போன்று இயங்குகிற, உயிருள்ளதுபோன்ற.
Animatinga. கிளர்ச்சியூட்டுகிற.
ADVERTISEMENTS
Animationn. உயிரூட்டுதல், ஊக்குதல், உயிர்த்தல், உயிருடனிருத்தல், உயிரியக்கம், கிளர்ச்சி, உயிர்த்துடிப்பு, ஊக்கம், எழுச்சி.
Animatorn. உயிர்ப்பூட்டுபவர், உயிர்ப்பூட்டுவது, ஊக்குபவர், ஊக்குவது, தூண்டுபவர், தூண்டுவது.
Animen. மேலை இந்தியத் தீவுகளுக்குரிய பிசின், பிசின், பசை.
ADVERTISEMENTS
Animismn. உயிரிலாப் பொருளுக்கும் இயற்கை நிகழ்ச்சிகளுக்கும் ஒரே ஆன்மாவைக் கற்பிக்கும் கொள்கை, பருப்பொருள் சாராத ஆன்மா ஒன்றின் மூலமே உயிரியக்கம் உண்டாகிறது என்ற கோட்பாடு, ஆன்மவாதம், ஆவியுலகக்கோட்பாடு.
ADVERTISEMENTS