தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Anisophyllousa. முளைத்தண்டில் இருபக்க இலைகள் ஒவ்வாத.
Anisosthenica. வலிமை ஒப்பிசைவற்ற.
Anisotropica. வேறுவேறு பக்கங்களில் வேறுவேறு தன்மைகளையுடைய.
ADVERTISEMENTS
Anjonymn. பெயர் தெரியப்படாதிருப்பவர், புனைபெயர்.
Ankern. எட்டரைக் கேலன் பிடிக்கும் நீர்ம முகத்தலளவை, மிடா, பீப்பாய்.
Ankeriten. இரும்புச்சத்து அதிகமுடைய கனிப்பொருள் வகை.
ADVERTISEMENTS
Ankhn. எகிப்திய சிலுவை வகை, உயிரின் சின்னம்.
Anklen. கணுக்கால்.
Ankle-jackn. கணுக்காலுக்குமேல் செல்லும் கால் புதையரணம்.
ADVERTISEMENTS
Ankletn. சிலம்பு, கணுக்கால் வளை.
ADVERTISEMENTS