தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Animality | n. விலங்கியல்பு, மிருகத்தன்மை, விலங்குவாழ்க்கை, விலங்குநிலை, விலங்குஉலகம். | |
Animal-worship | n. விலங்கு வழிபாடு. | |
Animal-worshipper | n. விலங்கு வழிபாட்டினர். | |
ADVERTISEMENTS
| ||
Animate | a. உயிருள்ள, உயிரியக்கமுள்ள, உயிர்த்துடிப்புள்ள, (வினை) உயிரூட்டு, ஊக்கு, தூண்டு, கிளர்ச்சியூட்டு. | |
Animated | a. கிளர்ச்சியுடைய, ஆர்வமிக்க, உயிருடையது போன்று இயங்குகிற, உயிருள்ளதுபோன்ற. | |
Animating | a. கிளர்ச்சியூட்டுகிற. | |
ADVERTISEMENTS
| ||
Animation | n. உயிரூட்டுதல், ஊக்குதல், உயிர்த்தல், உயிருடனிருத்தல், உயிரியக்கம், கிளர்ச்சி, உயிர்த்துடிப்பு, ஊக்கம், எழுச்சி. | |
Animator | n. உயிர்ப்பூட்டுபவர், உயிர்ப்பூட்டுவது, ஊக்குபவர், ஊக்குவது, தூண்டுபவர், தூண்டுவது. | |
Anime | n. மேலை இந்தியத் தீவுகளுக்குரிய பிசின், பிசின், பசை. | |
ADVERTISEMENTS
| ||
Animism | n. உயிரிலாப் பொருளுக்கும் இயற்கை நிகழ்ச்சிகளுக்கும் ஒரே ஆன்மாவைக் கற்பிக்கும் கொள்கை, பருப்பொருள் சாராத ஆன்மா ஒன்றின் மூலமே உயிரியக்கம் உண்டாகிறது என்ற கோட்பாடு, ஆன்மவாதம், ஆவியுலகக்கோட்பாடு. |