தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Annihilationn. வறிதாக்குதல், பூண்டோ டொழித்தல், பாடழிவு, நுழிலாட்டு, (மெய்.) உடலொடு ஆன்மாவும் அழிவுறுதல்.
Annihilationismn. செய்பழிக்கு இரங்காதவர் ஆன்மா உடலோடு அழிவுறும் என்னும் கொள்கை.
Annihilativea. இல்லாதாக்குகிற, பாழ்படுத்துகிற.
ADVERTISEMENTS
Annihilatorn. முற்றிலும் அழிப்பவர்.
Anniversaryn. ஆண்டு விழா, ஆண்டு நிறைவுள்ள், (பெ.) ஆண்டிறுதியான, ஆண்டுதோறும் நிகழ்கிற.
Anno actatis suae.(தொ.) தன் நிகழ்வயது நிறை ஆண்டில்.
ADVERTISEMENTS
Anno Domini,(A.D.).(தொ.) இயேசுபிரான் ஆண்டில், கி.பி.
Annotatev. உரைவிளக்கங்கொடு, குறிப்பெழுது, உரைஎழுதிச்சேர்.
Annotationn. உரைவிளக்கம் செய்தல், உரைவிளக்கம், குறிப்புரை.
ADVERTISEMENTS
Annotatorn. உரையாசிரியர், உரைவிளக்கம் செய்பவர்.
ADVERTISEMENTS