தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Announce | v. சாற்று, பறையறை, பொது அறிவிப்புச்செய், தெரிவி, செய்தி கூறு, வருகை அறிவி. | |
Announcement | n. அறிவிப்பு, பொது அறிக்கை, விளம்பரம், அறிவிகப்பட்ட செய்தி. | |
Announcer | n. அறிவிப்போர், வானொலி அறிவிப்பாளர், கம்பியில்லாத் தந்தி அறிவிப்பாளர். | |
ADVERTISEMENTS
| ||
Annoy | n. அலைப்பு,தொல்லை, (வினை.) அலைத்து அரி, தொல்லைப்படுத்து, தொந்தரவுகொடு, நச்சரி, திகைக்கவை, குழப்பு, துன்புறுத்து. | |
Annoyance | n. அலைக்கழித்தல், தொல்லை கொடுத்தல், நச்சரித்தல், தொந்தரவு, தொல்லை தரும் செய்தி. | |
Annoying | a. நச்சரிப்பான, எரிச்சலுண்டாக்குகிற. | |
ADVERTISEMENTS
| ||
Annual | n. ஓராண்டு வாழும் செடியினம், ஆண்டுமலர், ஆண்டுக்கொரு முறை வௌதயிடப்படும் ஏடு, (பெ.) ஆண்டுதோறும் நிகழ்கிற, ஆண்டு தவறாத நடைபெறுகிற, ஒவ்வொரு ஆண்டிலும் முடிவுறுகிற, ஆண்டுக்கணிப்பான, ஓராண்டு வாழ்வுடைய. | |
Annually | adv. ஆண்டுதோறும், ஆண்டுமுறையில். | |
Annuitant | n. ஆண்டுத்தொகை பெறுதற்குரியஹ்ர். | |
ADVERTISEMENTS
| ||
Annuity | n. ஆண்டுத்தொகை, குறிப்பிட்ட காலஅளவுக்கோ வாழ்நாள் காலத்துக்கோ ஆண்டுதோறும் குறிப்பிட்ட நாளில் முறையாக அளிக்க்பபடும் பணத்தொகை. |