தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Annunciatev. எடுத்துரை, சாற்று, அறிவிப்புச்செய்.
Annunciationn. சாற்றுதல் அறிவிப்பு, கன்னி மரியாளிடம் தேவதூதன் வந்து இயேசு திருப்பிறப்பு உணர்த்தியமை, இயேசு திருப்பிறப்பு உணர்த்துவிழா (மார்ச் மாதம் 25ஆம்நாள்) கன்னித்தாய் விழா.
Annunciativea. முன்அறிந்து கூறுகிற, சாற்றுகிற.
ADVERTISEMENTS
Annunciatorn. அறிவிப்பவர், பணிநாடிய இடம் சுட்டிக்காட்டுவதற்கான ஏவல் மணியின் பொறியின் அமைப்பு.
Anoden. நேர்மின்வாய், காற்று வாங்கப்பட்ட வெற்றுக்குழாயில் மின்னோட்டம் புகும் நேர்மின்கோடி.
Anodisev. மின்பிரிமூலம் உலோகத்துக்குப் பூச்சுக்காப்பிடு.
ADVERTISEMENTS
Anodynen. நோயற்றும் மருந்து, மனத்துக்கு ஆறுதல் தருவது, (பெ.) துன்பந் தணிக்கிற.
Anoesisn. (உள.) புலனுணர்ச்சி மட்டுமுள்ள உணர்வு நிலைப்பண்புடைய.
Anoetica. புலனுணர்வு மட்டுமுள்ள உணர்வு நிலப்பண்புடைய.
ADVERTISEMENTS
Anointv. எண்ணெய் பூசு, நறுநெய்யாட்டு.
ADVERTISEMENTS