தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Animist | n. ஆன்மவாதி, உயிரிலாப்பொருட்களிலும் இயற்கை நிகழ்ச்சிகளிலும் உயிர் இயல்பு காண்பவர், ஆவியுலகக் கோட்பாட்டாளர். | |
Animitic | a. ஆன்மவாதச் சார்பான, உயிரிலாப் பொருட்களிலும் இயற்கை நிகழ்ச்சிகளிலும் உயிரியக்கம் காண்கிற, ஆவியுலக்க கோட்பாடு சார்ந்த. | |
Animosity | n. கடுவெறுப்பு, பகைமை. | |
ADVERTISEMENTS
| ||
Animus | n. உள்தூண்டுதல், உள்ளுணர்ச்சி, செயல்நோக்கம் பகைமை. | |
Anion | n. எதிர்மின்மம். | |
Anionic | a. எதிர்மின்மம் சார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Anise | n. சோம்பு, பெருஞ்சீரகச்செடி. | |
Aniseed | n. பெருஞ்சீரகம், சோம்பு விதை. | |
Anisette | n. பெருஞ்சீரக வடிநீர். | |
ADVERTISEMENTS
| ||
Anisomerous | a. பூவிதழ் வட்டத்தில் உறுப்பு நேரொவ்வாத, செவ்விசைவற்ற. |