தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Pteropodn. காலின் நடுப்பகுதி சிறுகபோல் விரிந்திருக்கும் நத்தையின் உயிர்வகை.
Purport n. கரப்பொருள், மூலக்கருத்து, ஆவண மையக்கருத்து, சொற்பொழிவின் கருத்துரை, பொருள் சுருக்கக் குறிப்பு, செயல்நோக்கம், உட்கருத்து.
Purport v. பொருள்படு, பொருள் இருப்பதாகத் தோன்று, செயல் எண்ணங்கொள், கருத்துத்தெரிவு, வௌதயிடு.
ADVERTISEMENTS
Purposen. செயல்நோக்கம், குறிக்கொண்ட கருத்து, (வினை.) எண்ணமிடு, கருத்துக்கொள், கருத்தில்குறிக்கொள்.
Purposelyadv. வேண்டுமென்றே, மனமார,முன்கருதலோடு.
Purposivea. நோக்கமுள்ள, நோக்கத்தோடு செய்யப்பட்ட, குறித்த நோக்கத்திறகுப் பயன்படுகிற, நோக்க உறுதியுடைய, கருத்துத்திட்பமுடைய.
ADVERTISEMENTS
Queen-postsn.pl. மோட்டுவிட்டக் கூம்பின் இருநிமிர் கால்கள்,
Rajpoot, Rajputஇராசபுத்திரர், அரசகுல வீரமரபினர்.
Rapoort;n. தொடர்பு, ஒத்திரைவு, உவ்ர்ச்சிக்கிழமை, ஆன்ம நேயப்பாடு.
ADVERTISEMENTS
Realpolitikn. நாட்டினக் கழிகாதல், தன் நாட்டினத்தவரிடின் வசிவளன்களுக்குப் பின்வைத்தே எதனையும் மதிக்குங்கொள்கை.
ADVERTISEMENTS