தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Spoliationn. கொள்ளை, சூறையாட்டு, பாழடிப்பு, பாழாக்குஞ் செயல், வன்பறி, கொடும் பணப்பறிப்பு, வன்முறைச் சுரண்டல், சட்டத்துறையில் பத்திரக்கையாடல், ஆதாரம் பொய்ப்பிக்கும்படியான பத்திர மாற்றம்-அடியிற்புகுத்தீடு முதலிய தகாச் செயல்கள், சமயத் துறையில் போலி உரிமையுடன் மானிய வருவாய் சுரண்டல், போரரசு வகையில் நொதுமலர் கப்பற்கொள்ளையீடு.
Spoliatorn. கொள்ளையிடுபவர், பாழ்படுத்துபவர், கெடுப்போர், கேடு செய்வோர்.
Spondaica. இருநெடிற் சீர் சார்ந்த, ஈரழுத்த அசைச்சீர் சார்ந்த, அறுசீரடி வகையில் ஐந்தாஞ்சீர் இருநெடிற் சீரான, அறுசீரடி வகையில் ஐந்தாஞ் சீர் ஈரழுத்த அசைச் சீரான.
ADVERTISEMENTS
Spondeen. இரு நெடிலசைச் சீர், ஈரழுத்த அசைச்சீர்.
Spondulicksn. pl. (இழி.) பணம்.
Spondyl, spondyleமுதுகெலும்பின் தனிக்கண்ணி.
ADVERTISEMENTS
Spongen. கடற்பாசி உயிரினம், கடற்பாசி, கடற்பாசி உயிரினக் குழுவிருப்பு, கடற்பாசி ஒத்த பொருள், உறிஞ்சும் இயல்புள்ள பொருள், புளித்து நுரைத்த மாவு, களி, சதுப்பு நிலம், அழிக்கம் துடைப்புப் பஞ்சு, குளிப்புத் துடைப்புப்பஞ்சு, தேய்ப்புப்பஞ்சு, பீரங்கி-துப்பாக்கி துடைப்புப்பஞ்சு, தாவர வகையில் பஞ்சுச் சுணை, குடிகாரன், தேய்ப்பு, துடைப்பு, ஒட்டுறிஞ்சி வாழ்வு, (வினை.) கடற்பஞ்சு கொண்டுபிழிந்து கழுவி தேய்த்துத் துடை, நீர்தோயவை, ஊறவை, துடைத்தழி, கடற்பஞ்சால் ஒற்றியெடு, ஈரம் நீக்கிவிடு, நீர் வடிந்து வற்றச்செய், உறிஞ்சு, கடற்பாசிகளைச் சேர்த்துத் திரட்டு, கடற்பாசி தேடிக் கைப்பற்று, கெஞ்சிப்பெறு, கெஞ்சு முறைகளால் பெறு, கெஞ்சிப்பிழை, ஒட்டிப்பிழைத்து, வாழ்.
Sponge-caken. பூம்பஞ்சப்பவகை.
Sponge-gourdn. சுரைத்துடைப்புக் கட்டி, சுரை போன்ற தொய்வகத் துடைப்புக்கட்டி.
ADVERTISEMENTS
Spongern. உறிஞ்சுபொருள், கடற்பாசி பயன்படுத்துபவர், துடைப்புக் கட்டி பயன்படுத்துபவர், துடைப்பவர், துடைத்தழிப்பவர், ஈரம் ஒற்றி எடுப்பவர், ஒட்டி உறிஞ்சி வாழ்பவர், கெஞ்சிப் பிழைப்பவர், கடற்பாசி சேகரப்படகு, துணியைத் திரைவுபடுத்துங் கருவி.
ADVERTISEMENTS