தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Arbitress | n. பெண் மத்தியஸ்தர், பெண் காரணிகர். | |
Arbor | n. மரம், பொறியின் முதன்மையான ஆதாரம், சக்கரம் சுழலும் இருசு அல்லது கதிர், காம்பு, உத்திரம். | |
Arboraceous | a. மரம் போன்ற, மரங்கள் நிறைந்த. | |
ADVERTISEMENTS
| ||
Arboreal | a. மரங்களுக்குரிய, மரங்களில் வாழ்கிற, மரங்களுக்குத் தொடர்புடைய. | |
Arboreous | a. மரங்கள் நிறைந்த மரங்களின் தன்மை வாய்ந்த, மரம் போன்ற தோற்றமுடைய. | |
Arborescence | n. மரம் போன்ற வளர்ச்சி. | |
ADVERTISEMENTS
| ||
Arborescent | a. மரம் போல் வளர்கிற, மரம் போன்ற தோற்றமுடைய. | |
Arboretum | n. பயிர்நுல் முறைப்படி அமைந்துள்ள தோட்டம். | |
Arboricultural | a. மரங்களை வளர்ப்பதற்கு உரிய. | |
ADVERTISEMENTS
| ||
Arboriculture | n. காடுகள் பேணும் கலை, மரங்களையும் புதர்களையும் சிறப்பாகத் தேக்கு மரங்களையும் வளர்த்தல், மரவேளாண்மை. |