தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Area | n. பரப்பு, நிலப்பரப்பு, பரப்பளவு, வெற்றிடம், மேற்பரப்பு, மேற்பரப்பின் பகுதி, பரப்பெல்லை, ஆட்சிஎல்லை, புறஎல்லை, அடித்தள அகழ்வாய், நிலத்தளத்தின் அடியறைகளின் வாயில், பலகணி முகப்புகளுக்கு ஔதயோகாற்றோ செல்லவிடும் குழிவான அணைவாயில். | |
Areal | a. வெற்றிடத்துக்கு உரிய, நிலப்பகுதிக்கு மேலுள்ள, நிலப்பகுதிக்கு உரிய. | |
Arears | n.pl. நிலுவை, தொகை செலுத்துவதில் தாமதம், செய்யப்படாமலிருக்கிற செயல், பிறபட்டிருத்தல். | |
ADVERTISEMENTS
| ||
Areasneak | n. பதுங்கித் திருடுபவர். | |
Areca | n. கழுகு இனம். | |
Areca-nut | n. பாக்கு, அடைக்காய். | |
ADVERTISEMENTS
| ||
Aree-show | n. கண்காட்சிப்பெட்டி, பெட்டியில் வைத்து எடுத்துக்கொண்டு போகப்படும் காட்சிப்பொருள், கண்காட்சி. | |
Arena | n. களரி, வட்டரங்கு, செயற்களம், செயற்றுறை, மணற்பரப்பு. | |
Arenaceous | a. மணல் போன்ற, மணற்பாங்கான, மணலில் வளர்கிற, மணலாலான, மணற்பாறையான. | |
ADVERTISEMENTS
| ||
Arenation | n. மணல் மருத்துவமுறை. |