தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Argalan. புதா, பெருநாரை.
Argalin. மலையாடு.
Argann. எண்ணெய்விதை வகை, எண்ணெய் விதைதரும் மொராக்கோ நாட்டுக் கட்டுமான மரவகை.
ADVERTISEMENTS
Argandn. வட்டமாகக் கொழுந்துவிட்டெரியும் ஆவிவிளக்கு வகை, (பெ.) ஆவி மூலம் எரியும் குழல் திரியுடைய.
Argemonen. முன்னினையுடைய கசகசா வகை.
Argentn. வௌ஢ளி, வெண்பொன்நிறம், (பெ.) வௌ஢ளி நிறமான, வெண்மையான.
ADVERTISEMENTS
Argentiferousa. வௌ஢ளி விளைகிற, வௌ஢ளியை உடைய.
Argentinen. வௌ஢ளிப்போலி, வௌ஢ளிப் பூச்சுடைய வெண்ணிற உலகம், மீன்செதிளின் வெண்தோடு, (வில.) சிறு மீன் இனம், (கனி.) கற்பலகைப் பாளம், (பெ.) வௌ஢ளிக்குரிய, வௌ஢ளிபோன்ற, வௌ஢ளியைப்போல் ஔதர்கிற.
Argentine,n.(1),தென் அமெரிக்காவில் உள்ள ஆர்ஜெண்டினா நாட்டைச் சார்ந்தவர், (பெ.) ஆர்ஜெண்டினா நாட்டுக்குஉரிய.
ADVERTISEMENTS
Arghann. நுண்ணயமான நார்வகை, நார்தரும் செடிவகை.
ADVERTISEMENTS