தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Argil | n. பாண்டஞ் செய்வதற்குரிய களிமண். | |
Argillaceous | a. களிமண்ணால் ஆன. | |
Argillite | n. திண்ணிதாக்கப்பட்ட களிமண்பாறை. | |
ADVERTISEMENTS
| ||
Argive | n. கிரேக்கர், (பெ.) கிரேக்கர்களைச் சார்ந்த. | |
Argle-bargle | n. சொற்போர், வாதம். | |
Argol | n. கொடி முந்திரித்தோலிலிருந்து படிந்து இறுகும் உப்புவகை, மண்டிகம். | |
ADVERTISEMENTS
| ||
Argon | n. வளிமண்டலத்தின் அணுஎடை எண் ட1க்ஷ் உடைய இயக்கத்திறனற்ற வளிக்கூறு, 'மடியம்'. | |
Argonaut | n. பொன் கம்பளி தேடி 'ஆர்கோ' என்ற கலத்தில் சென்றதாகக் கூறப்படும் பண்டைக் கிரேக்க புராணவீரர். | |
Argonaut,n. | ஒருவகை நத்தை இனம். | |
ADVERTISEMENTS
| ||
Argonautic | a. ஆர்கோ என்ற கப்பலில் சென்றதாகப் பழங்கிரேக்க புராணக் கதைகளில் கூறப்படும் வீரர்களுக்குரிய. |