தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Nugatory | a. அற்பமான, பயனற்ற, ஆதாயமற்ற, சட்டப்படி செல்லாத, நடைமுறையிலில்லாத, இயங்காத. | |
Nuggar | n. நைல் ஆற்றுப் பாங்கரில் வழங்கும் வாயகன்ற படகு வகை. | |
Nullipore | n. கடல்வாழ் தாவரவகை. | |
ADVERTISEMENTS
| ||
Number | எண் | |
Number | n. எண், எண்ணிக்கை, தொகை, இலக்கம், எண்குறி, எண்ணின் வரிவடிவு, தொகுதி, குழு, எண்ணுதிறம், கணிப்பு, கணக்குத்திறம், எண்வரிசை, வரிசை எண் குறித்த பொருள், எண்குறிப்பு நறுக்கு, உருப்படி, இசைநாடகக் கூறு, கட்டுரைப் பகுதி, நாளேட்டின் தனி இதழ், வலர், வல, (இலக்.) பெயரின் எண், சொல்லின் எண் சுட்டு திறம், (வினை.) எண்ணு, எண்ணிக்கையிடு, இலக்கமிடு, இலக்கமிட்டுச்சுட்டு, இலக்கங்குறி, தொகைப்படுத்து, வகைப்படுத்து, தொகைப்படு, எண்படு, அகவையுறு, வயதுடையவராயிரு, மொத்தமாகு, உள்ளடக்கமாக மதி, கூறாக மதி, வரையறு, குறிப்பிட்ட எண்ணிக்கைக்குட்படு. | |
Numberless | a. எண்ணிக்கையற்ற, கணக்கிலடங்காத. | |
ADVERTISEMENTS
| ||
Numbers | n.pl. சீர்த்தொகுதி செய்யுள்நடை, சுரத்தொகுதி இசைநடை, பெருந்தொகை, எண்ணிக்கை வலிமை. | |
Numerable | a. எண்ணத்தக்க. | |
Numeral | n. எண்குறி, இலக்கம், எண்ணுப்பெயர், எண்குறித்த இலக்கத் தொகுதி, எண்குறித்த தொடர், எண்குறித்த சொல், (பெ.) எண்ணைக் குறிக்கிற, எண் சார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Numerate | v. எண்ணு, எண்களைப் படி. |