தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Protagonistn. முக்கிய நடிகர், கதையின் முக்கிய உறுப்பினர், வாகையர், கோட்பாட்டுப் பரிவுரைஞர்.
Protasisn. பீடிகை வாசகம், ஏஞூற்று வாசகம்.
Proteana. அடிக்கடி மாறுகிற, பல வடிவம் ஏற்கிற, நிலையற்ற.
ADVERTISEMENTS
Protectv. காப்பாற்று, கெடாது தடு, இடரினின்று தடுத்தாளு, பாதுகாப்பு அளி, நாட்டுப் பொருளியல்துறையில் உள்நாட்டுத் தொழில்கட்குக் காப்புச்செய், போட்டியிலிருந்து விலக்கிக் காப்பனி, தாள்முறி-காசுமுறிகளுக்குரிய நிதி ஏற்பாடுசெய், இயந்திரங்களுக்குக் காப்புக் கவசமிடு.
Protect documentஆவணப்பாதுகாப்பு
Protectionn. பாதுகாப்பு, ஆதரவு, ஆதரவளிப்பது, ஆதரவாளர், பொருள்கள் வகையில் வைத்தாதரிப்பு, காப்புறுதிச் சீட்டு, கப்பலோட்டிகளுக்கு அளிக்கப்படும் அமெரிக்க குடியுரிமைச் சான்றிதழ், உள்நாட்டுத் தொழில் உற்பத்திக்குத் தரப்படுஞ் சலுகை.
ADVERTISEMENTS
Protectivea. பாதுகாக்கிற, பாதுகாப்பிற்கு உகந்த, பாதுகாப்பு நோக்கங்கொண்ட, உணவுவகையில் ஊட்டக்குறைபாட்டு நோய்களுக்கெதிராகப் பாதுகாக்கிற.
Protectorn. காப்பாளர், ஆதரவாளர், ஆட்சிக்காவலர், ஆட்சிப் பேராளர், காப்புக்கருவி, காப்புத் துணைப்பொருள்.
Protectoraten. ஆட்சிக்காவலர் பணிநிலை, ஆட்சிக்காவற்காலம், இங்கிலாந்தில் ஆலிவர் கிராம்வெல்-ரிச்சர்டு கிராம்வெல் (165365ஹீ) ஆகியோரின் ஆட்சிக்காலம், காப்பாட்சி, பிற்பட்ட பகுதியின் பொறுப்பை ஏற்று முற்பட்ட அரசு நடத்தும் ஏவலாட்சிமுறை.
ADVERTISEMENTS
Protectory, n;காப்பாண்மை நிலையம், துணையற்றவர்களுக்கும் பொல்லாத குழந்தைகளுக்கும் ஆதரவளிக்கும் ரோமன் கத்தோலிக்க நிறுவனம்.
ADVERTISEMENTS