தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Protestants(1), Protestants(2), pl.(வர.) ஸ்பயர்ஸ் சங்க முடிவை எதிர்த்து விலகிச் செர்மனியில் கிறித்தவ சீர்திருத்தக் கோட்பாட்டை ஏற்றவர்கள்.
Protestationn. முறைப்படி உறுதிப்படுத்தப்பட்ட கூற்று, முறைப்படி உறுதிப்படுத்திக் கூறுதல், எதிர்ப்பு, மறுப்புரை, கண்டனம்.
Proteusn. அடிக்கடி மாறுமியல்புள்ளவர், அடிக்கடி மாறும் பொருள், அணுவுடலி அல்லது ஒழுகுடலுடைய அணு உயிரினத்தின் பண்டைப்பெயர், நுண்மவகை, விலங்குபோன்ற உடலும் நான்கு குட்டையான கால்களும் வாலுமுடைய நில-நீர் வாழும் உயிரின வகை, முற்பட்ட வழக்கில் வயிற்றுடலி.
ADVERTISEMENTS
Prothalamion, prothalamiumn. ஸ்பென்சர் என்ற கவிஞரால் இயற்றப்பட்ட மணவிழாவிற்கு முற்பட்ட பாடல்.
Prothesisn. திருவுணா வழிபாட்டுக்கலங்கள் வைக்கப்படும் மேசை, திருவுணாக்கலங்கள் வைக்கப்படும் திருக்கோயிற் பகுதி.
Protistan. pl. விலங்கு தாவரப்பிரிவுகளில் ஒன்றில் மாத்திரம் படாத ஓரணு உயிர்ப்பிரிவு.
ADVERTISEMENTS
Proto-Arabica. அராபியர்களின் ஆதிமுன்னோர் சார்ந்த.
Proto-Celtica. கெல்டிய இனத்தவரின் ஆதிமுன்னோரைச் சார்ந்த.
Protochloriden. (வேதி.) பாசகம் குறைந்த அளவில் கலந்த சேர்மவகை.
ADVERTISEMENTS
Protocoln. உடன்படிக்கை முதற்குறிப்பு, கூட்டு ஒப்பந்த மூலப்படி, முறையான ஒப்பந்தக்கூட்டு நடவடிக்கைக் குறிப்பு, பிரஞ்சு வௌதநாட்டு அரங்க ஓழுங்குமரபுப்பிரிவு, மரபு ஒழுங்குமுறை வக்கணைத் தொகுதி, பத்திர முதல் இறுதி வக்கணை, தூதரக வக்கணையாளர், (வினை.) உடன்படிக்கை முதற்குறிப்பு எழுது, ஒப்பந்த மூலப்பத்திரமாக்கு, உல்ன் படிக்கை முதற்குறிப்பிற் பதிவுசெய்.
ADVERTISEMENTS