தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Protractv. நீட்டு, நீளமாக்கு, காலங்கடத்து, நிலத்தின் திட்டப்படத்தை வீதக்குறிப்பு அளவுப்படி வரை.
Protractilea. ((வில.)) உறுப்பு முதலியவை வகையில் நீட்டக்கூடிய, விரிக்கக்கூடிய.
Protractionn. காலநீட்டிப்பு, நீளச்செய்தல், நீட்டுத்தசைச் செயல், வீதக்குறிப்பு அளவுப்படி வரைதல்.
ADVERTISEMENTS
Protractorn. கோணமானி, நீட்டுத்தசை, உறுப்புக்களை நீட்டுவதற்குரிய தசைநார்.
Protrudev. முன்பிதுங்கியிரு, துருத்திக்கொண்டிரு, நீட்டு, உந்திநில், உரிமையின்றித் தலையிடு.
Protrusilea. கை-கால் முதலிய உறுப்புக்கள் வகையில் வௌதயே நீட்டக்கூடிய.
ADVERTISEMENTS
Protrusionn. துருத்திக்கொண்டிருக்கும் நிலை, முன்புறம் நீட்டியிருத்தல்.
Protuberancen. புடைப்பு, கொம்மை, வீக்கம்.
Protuberanta. புடைத்திருக்கிற, முனைப்பாகத் தெரிகிற.
ADVERTISEMENTS
Protuberatev. புடைத்துக்கொண்டிரு, வீங்கு.
ADVERTISEMENTS