தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Protogenetic, protogenica. வளர்ச்சிக்கால முதற்படியைச் சார்ந்த, முதற்பருவத்திற்குரிய.
Protoginen. மிகப்பழமையானது என்று கருத்ப்படும் ஆல்ப்ஸ் மலைப் பாறைவகை.
Protohippusn. முற்பரிமா, மரபற்றுப்போன குதிரையின விலங்கு வகை.
ADVERTISEMENTS
Protomartyrn. கிறித்தவசமயத்தின் முதல் உயிர்த்தியாகி, தூயதிரு ஸ்டீபன்.
Protonn. அணுவின் கருவுளில் உள்ள நேர்மின்மம்.
Protonotaryn. வழக்குமன்றங்களிலுள்ள தலைமைஎழுத்தர்.
ADVERTISEMENTS
Protophyten. ஓரணுவுயிர்த்தாவரம்.
Protoplasmn. ஊன்மம், ஔதயூடுருவவல்ல அரை நீர்மஇயலான உயிரக கரிய நீரகங்களடக்கிய உயிர்ச்சத்துப் பொருள்.
Protoplasmica. ஊன்மஞ் சார்ந்த.
ADVERTISEMENTS
Protoplastn. முதன்முதலாகப் படைக்கப்பட்ட மனிதன், மூலமுதல், மாதிரி, மூலப்பிரதி, ஊன்மக்கூறு, உயிர்மம்.
ADVERTISEMENTS