தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Protegen. காப்புட்படுநர், பிறர் பாதுகாவலில் வைக்கப்படுவோர், இன மாணாக்கர்.
Proteiforma. மிகவும் உருமாறதக்க.
Proteinn. (வேதி.) புரதப்பொருள், வெடியமும் பிற இன்றியமையா உயிர்ச்சத்துக்களும் உட்கொண்ட ஊட்டப்பொருள்.
ADVERTISEMENTS
Proterandrousa. (தாவ.) சூலகத்திற்கு முன்னரே பூந்துகள் முதிர்ச்சி எய்துகிற.
Proterogynous, a.(தாவ.) பூந்துகளுக்கு முன்பே சூலகம் முதிர்வுகிற.
Protest n. மறுப்புரை, கண்டனம், கண்டன அறவிப்பு, சிறுபான்மை எதிர்ப்பாளரின் கண்டனப்பதிவு, காசுமுறிமுறைப்பட மறுக்கப்பட்டதென்ற பத்திரப் பதிவாளரின் எழுத்தறிவிப்பு, மனமார்ந்த உறுதி அறிவிப்பு.
ADVERTISEMENTS
Protest v. முறைப்படி உறுதிப்படுத்திக்கூறு, கண்டனவுரை எழுது, எதிருரை தா, காசுமுறி மறுப்புப்பற்றிய பதிவுரை எழுது.
Protestant-3 n. மறுப்புரையாளர், கண்டன அறிவிப்பாளர்.
Protestant(1), Protestant n. கத்தோலிக்க திருச்சபையிலிருந்து பிரிந்து சென்றவர், ஆணை எதிர்ப்பாளர், இடித்துரையாளர், பதினோறாம் நுற்றாண்டிலேற்பட்ட கிறித்தவசீர்திருத்த இயக்கக் கொள்கையைப் பின்பற்றுபவர்.
ADVERTISEMENTS
Protestantismn. கிறித்தவ சமயத்தில் கத்தோலிக்க கொள்கையை மறுத்துப் பிரிந்து சென்று போப்பாண்டவரின் ஆட்சிக்கு எதிரான கொள்கையைப் பின்பற்றுகிற கிறித்தவசமயம்.
ADVERTISEMENTS