தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Protylen. (வேதி.) தனிமங்களுக்கும் மூலமாகக் கருதப்படும் கற்பித முதற்பொருள்.
Prouda. செருக்கிய, இறுமாந்த, மட்டுமீறிய தன்மதிப்புடைய, தன்நிறைவுமிக்க, வீறாப்புமிக்க, மான உணர்ச்சிமயுடைய, தன்மதிப்புக்குன்றாத, விழுமிய தோற்றமடைய, மதிப்பிற்குரியதாகக் கொள்கிற, பெருமை அளிக்கிற, பெருமைக்குக் காரணமாகக் கூறப்படுகிற, துணிவான, எடுப்பான, துடிப்பான, புடைப்பான, வௌ஢ளத்தின் வகையில் பொங்கி வருகிற, விலங்கின் பெடை வகைகளில் இணைவவாமிக்க.
Proud-hearteda. தருக்குணர்ச்சியுடைய.
ADVERTISEMENTS
Provablea. மெய்ப்பிக்கக்கூடிய.
Provev. மெய்ப்பி, சான்றுறுதிசெய், சரியென்று காட்டு, தேர்வுமூலம் உறுதிப்படுத்து, வாதமூலம் நிலைநாட்டு, செயல்மூலம் விளக்கு, விசாரணையால் தேர்ந்துகாண், தௌதவுபடுத்து, சோதனை செய்துபார், கணிப்பினை வேறுமுறையால் சோதித்துச் சரிபார், பண்பு தேர், துப்பாக்கிவகையில் நோட்டம் பார், தௌதவுபடு, பின்னால் விளக்கமுறு நிலையடை, காணப்படு, என்று காணப்பெறு, வந்தமைவுறு, ஆகு.
Proveditor, provedore(வர.) வெனிஸ் குடியரசின் உயர் அதிகாரி, உணவு ஏற்பாட்டாளர்.
ADVERTISEMENTS
Provenancen. தோற்றுவாய், பிறப்பிடம்.
Provencaln. பிரஞ்சு நாட்டில் பிராவென்சு மாவட்டத்தவர், பிராவென்சு மாவட்ட மொழி, பிராவென்சு மாவட்ட மொழி பேசுபவர், (பெ.) பிராவென்சு மாவட்டத்தைச் சார்ந்த.
Provendern. தீவனம், கால்நடை உணவு, கேலிவழக்கில் மக்கள் உணவு.
ADVERTISEMENTS
Proverbn. பழமொழி, மேற்கோள் உரை, மூதுரை பொதுநடைமுறை வழக்காறு, புதிர்உரை, விளக்கம் அவாவி நிற்கும் வாசகம், பழமொழி பெயராகவும் கதை அடிப்படையாகவும் அமையும் பிரஞ்சு நாடகம்.
ADVERTISEMENTS