தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Provison. காப்புவாசகம், சட்டத்தில் விலக்குக்கூறு, விருப்பாவணத்தில் கட்டுவரையறை.
Provisorn. (வர.) பத்திரத்தின் தனி ஏற்பாட்டு வாசக உரிமையாளர், போப்பாண்டவர் இளவரச, சமய மனையின் உண்டிப்பொருள் முதல்வர்.
Provisorya. காப்பு வாசகம் அடங்கிய, நிபந்தனை மீதான, வருநிலை சார்ந்தே நிகழத்தக்க, தற்பொழுதைக்குரிய, தற்காலத்திய ஏற்பாடான.
ADVERTISEMENTS
Provocationn. தூண்டுதல், சினமூட்டுஞ் செயல், தீமைசெய்வதற்கான தூண்டுதல், எரிச்சலுட்டுதல்- தூண்டு காரணம்.
Provocativen. தூண்டும் பொருள், அறியும் ஆர்வம், (பெ.) அறியும் ஆர்வத்தைத் தூண்டுகிற, வேண்டுமென்றே எரிச்சலுட்டுகிற.
Provokev. சினமூட்டு, எரிச்சல் உண்டுபண்ணு, அவா எழுப்பு, கவர்ச்சியூட்டு, தூண்டு, கிளறு.
ADVERTISEMENTS
Provostn. ஆக்ஸ்போர்டு-கேம்பிரிட்ஜ் கல்லுரிகள் சிலவற்றின் தலைவர், (வர.) சமயத்துறைச் சங்கத்தலைவர், ஸ்காத்லாந்து நகராண்மைக்கழகத் தலைவர், செர்மனியில் நகரத் தலைமைத் திருக்கோயில் பொறுப்புள்ள சமயகுரு.
Prow n. கப்பல் அல்லத படகின் முன்பகுதி, (வில.) உடலின் முன்முனைப்புப்பகுதி.
Prow a. தகுதிமிக்க, வீரப்பண்புநயமார்ந்த.
ADVERTISEMENTS
Prowessn. வீரம், ஆண்மை, துணிவு, பண்பு நிறைவு.
ADVERTISEMENTS