தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Prudentiala. தன்னல நோக்குச்சார்ந்த, காரிய அறிவு சார்ந்த, முன்மதிகாரணமான, நிர்வாகம் பற்றிய.
Prudentialsn. pl. செயலறிவு முதுமொழி.
Pruderyn. போலிநாணம், போலிப்பயிர்ப்பு.
ADVERTISEMENTS
Prudhommen. தொழிலாளர் பிணக்குத் தீர்வு நடுவர்.
Pruloinern. ஏய்த்துத் திருடுபவர், சிறு அளவில் திருடுபவர்.
Prune n. உலர் கொடிமுந்திரிப்பழம், கொடிமுந்திரிப்பழச் சாற்றின் நிறம், கருஞ் சிவப்பு ஊதாநிறம்.
ADVERTISEMENTS
Prune v. நறுக்கு, தறி, வெட்டு, தேவைக்கு மேற்பட்டவற்றை அகற்று.
Prunella n. உறுதியான மென்பட்டு, முறுக்கிய கம்பளி நுல்.
Prunella n. தொண்டைக் கம்மல், தொண்டையடைப்புக் காய்ச்சல்.
ADVERTISEMENTS
Prunellon. மிகச்சிறந்த உலர்முந்திரிப்பழ வகை.
ADVERTISEMENTS